
கவுதம் கார்த்திக் நடிக்கும் “ROOT”- விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்
நாளைய இயக்குநர் – சீசன் 1′ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் ‘ROOT – Running Out of Time’ படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம்