Thu. Feb 13th, 2025

கிசுகிசு

Spread the love
  • கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெயிலர் வெளியானது

    கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெயிலர் வெளியானது

    இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவுண்டமனி பேசியது இணையத்தில் அதிகமாக பரவியது. 10 வருடங்களுக்கு பிறகு…


  • சிம்புவின் “STR49” படத்தில் நடிக்க வாய்ப்பு

    சிம்புவின் “STR49” படத்தில் நடிக்க வாய்ப்பு

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிம்புவின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இப்படத்தில் சிம்பு பொறியியல் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என…


  • விடாமுயற்சி : விமர்சனம்

    விடாமுயற்சி : விமர்சனம்

    அஜித் மற்றும் திரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அஜர்பைஜானில் வாழ்ந்து வருகின்றனர். 12 ஆண்டுகள் அன்போடு வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அஜித்தை விட்டு பிரிய நினைக்கிறார் திரிஷா. இந்த சூழ்நிலையில் அம்மா வீட்டுக்கு செல்லும் திரிஷாவை அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார் அஜித். அப்போது திரிஷா கடத்தப்படுகிறார். திரிஷாவை கடத்தியது யார், அவரை அஜித் மீட்டாரா என்பதே படத்தின் மீதி கதை. விடாமுயற்சி படம், பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின்…


கிசுகிசு

பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் கல்யாணமா?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஒரு காலத்தில் இரு மொழிகளிலும் குவிந்த பட வாய்ப்புகளால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது கைவசம் ஒரு

Read More »

நயன்தாராவுடன் நடிக்கும் நாம் தமிழர் சீமான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் நடித்து வரும் படம் “எல்ஐசி”. “லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற முழு பெயரை கொண்ட இந்த படத்தை லைகா

Read More »